அரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த கார் விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.